குழந்தைகள் பார்த்து

அப்பா என்னை அழைத்துச் சென்றார் அங்கு ஓர் இடம். அங்கிருந்த குயிலும் மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம் நின்றன. குட்டி மான்கள் ஓட்டைச் சிவிங்கி கூட இருந்தன. குரங்கு என்னை...
கடகடா கடகடா வண்டி வருகுது காளை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது. டக்டக் டக்டக் வண்டி வருகுது. தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது. கடகடா கடகடா வண்டி வருகுது காளை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது....
வெள்ளை எல்லாம் அடித்துவைத்து, வீட்டை நன்கு மெழுகிவைத்து, விடியும் போதே குளித்துவிட்டு, விளக்கு ஒன்றை ஏற்றிவைது, கோலமிட்ட பானையதில் கொத்து மஞ்சள் கட்டிவைத்து, அந்தப் பானை தன்னைத் தூக்கி அடுப்பில்...
போகுது பார், ரயில் போகுது பார். புகையினைக் கக்கியே போகுது பார். 'குபு குபு ' சத்தம் போடுதுபார். 'கூக் கூக்' என்றுமே கூவுதுபார். தூரமும், நேரமும் குறைவதுபார். துரிதமாய்...