Tip:
Highlight text to annotate it
X
Our Father, which art in heaven, பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,
Hallowed be thy name. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
Thy kingdom come, உம்முடைய ராஜ்யம் வருவதாக;
Thy will be done, On earth as it is in heaven. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
Give us this day our daily bread; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
And forgive us our debts, As we forgive our debtors; எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
And lead us not into temptation, எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்,
But deliver us from evil. தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,
For thine is the kingdom, And the power, and the glory, forever! Amen! ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே